ஸ்ரீ ரமண மஹரிஷியுடன் நான் – 5, 6 & 7

5 – மனு சுபேதார் மனு சுபேதார் சுதந்திரத்திற்கு முந்தைய மத்திய சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். காட்பாடியிலிருந்து திருவண்ணாமலை சென்று கொண்டிருந்த காரில் தனியாக இருந்த நான் என் கேள்விகளை எண்ணி சரிபார்த்துக் கொள்ள விரும்பினேன். ஒவ்வொரு கேள்வியையும் எப்படிக் கேட்க வேண்டும் என்று உருவேற்றிக் கொண்டிருக்கையில் அதற்கான பதில்களும் எனக்குத் தெரிந்திருந்ததை உணர்ந்தேன். மஹரிஷியை சந்தித்த போது ஒரு கேள்விகளும் கேட்கத் தோன்றவில்லை. அவரிடம் நான் சேர்மனாக அஹமதாபாத்திலிருந்த சாஸ்து சாஹித்ய முத்ரனாலயா ட்ரஸ்ட் பதிப்பித்திருந்த ‘அவதூத […]

Face to face with Sri Ramana Maharishi – 5, 6 & 7

5 – Manu Subedar Manu Subedar was a member of the Central Legislative Assembly in pre-Independence era. I was alone in the car from Katpadi to Tiruvannamalai and wanted to go over my questions and revise them, if necessary. As I formulated each question, I found I knew the answer! So when I went and had the darshan of the […]