ரமண மஹரிஷியுடன் நான் – 10

10 – ஜஸ்டிஸ் என். சந்திரசேகர அய்யர் – மதராஸ் உயர்நீதிமன்றம் மஹரிஷிக்கு நான் இருமுறை தரிசித்திருக்கிறேன், அவரின் ஆழமான ஒளிமிகுந்த, நம் ஆன்மாவுக்குள் ஊடுறுவிப் பார்க்கும் கண்களைக் கண்டு வியந்திருக்கிறேன்.   அவர் நம்மீது தன் பார்வையை நிலைநிறுத்துகையில் கண்ணாடி போலத் தெரியும் கடிகாரத்தின் உள்பாகங்களை அவர் பார்ப்பது போலத் தோன்றும், அதே சமயம் அவரிடமிருந்து கருணையின் மெல்லிய சக்திவாய்ந்த கதிர்கள் ஒரே சீராக நம் மீது படருவதும் தெரியும். ஆன்மீக சக்தி மற்றும் ஞானத்தின் ஊற்றுக்கண் மஹரிஷி. அமைதியை […]

Face to face with Sri Ramana Maharishi – 10

Justice N. Chandrasekhara Aiyar was High Court Judge at Madras. I paid my homage to the sage only twice, and was struck by his large luminous eyes, through which the very soul peeps into us, as it were. When he fixes his keen gaze on us, it looks as though he is seeing the inner […]