பஸ்மாசுரனின் புஸ்வாணக் கதை

இக்கதையை ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம்.   இக்கதையை ஏற்கனவே எழுதி பதிப்பித்திருந்தோம். ஆனால் தொழில்நுட்பக் காரணத்தால் பதிப்பித்தது தொலைந்து விட்டது. எனவே மறுபடியும்…   தலைப்பைப் பார்த்தால் ஏதோ மாதிரி இருக்கிறதல்லவா? மேலே படியுங்கள்,  இத்தலைப்பை வைத்தற்கான காரணம் புரியும்.   முதலில் கதை: பஸ்மாசுரன் தவம் செய்கிறான் சிவபெருமானை வேண்டி. நீண்ட, அரிய தவத்தினால் பரம்பொருள் மிக மகிழ்ந்து அவன் முன் வந்து என்ன வரம் வேண்டுமுனக்கு எனக் கேட்கிறார். அவனும் தான் யார் தலையில் […]