சனாதன தர்மத்தின் ஆன்மிக பயிற்சிகள் – சிவராத்திரி

சனாதன வேத தர்மத்தின் சடங்குகள் வெறும் புறத்தேயானவை. அவற்றில் வெறும் மூடநம்பிக்கைகள் மட்டும்தான் உள்ளது. இத்தகைய கூற்றில் அறிவியல் சார்ந்த உண்மை இருக்கிறதா? அதை சாமானியனும் புரிந்து கொள்ள இயலுமா? பார்க்கலாம் வாருங்கள்.