ஆரிய திராவிடப் புளுகுமூட்டை

நம் நாட்டு மக்களிடையே, குறிப்பாக தமிழ்நாட்டினரிடையே ஓர் அடிப்படை உண்மையை உணராமல் செய்து, அவர்களை மதிமயக்கியதில் முக்கியமானதும், புரட்டிலேயே அதி உன்னதப் புரட்டான வந்தேறிகள் என்று தூற்றப்பட்ட ஆரியர்களின் ஆதிக்கம் பற்றிய அற்புதமான கட்டுக்கதை தான் நாம் இப்பதிவில் அக்னிக்குத் தரும் முதல் ஹவிஸ்.